திரு பீற்றர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை

பீற்றர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை

தோற்றம்: 30 செப்டம்பர் 1943 - மறைவு: 25 ஜூன் 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, ரெஜினா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

லொயிற்னி அவர்களின் பாசமிகு தந்தையும்,

கிறிஸ்சான் அவர்களின் அன்பு மாமனாரும்,

பொண்ராணி(இலங்கை), சூரி(ஜேர்மனி), இந்திராணி(இலங்கை), புஸ்பன்(கனடா), ஆனந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மரியதாஸ், வர்ணம்(ஜேர்மனி), கிறிஸ்ரி(இலங்கை), நிலா(கனடா), வத்சி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனிரா(இலங்கை), ரஜிவ்(இலங்கை), சுவிற்றா(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிரோஷன்(ஜேர்மனி), ரிவானி(ஜேர்மனி), தயான்(ஜேர்மனி), மெலனி(கனடா), ரினோஜ்(கனடா), ரிபனி(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-

29th Jun 2020 8:00 AM

பார்வைக்கு:-
 
Sunday, 28 Jun 2020 6:00 PM - 9:00 PM
Monday, 29 Jun 2020 8:00 AM - 9:00 AM
 
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி:-
 
Monday, 29 Jun 2020 9:30 AM
St.Thomas Church
14 Highgate Dr. Markham, ON L3R 3R6, Canada

நல்லடக்கம்:-

Monday, 29 Jun 2020 11:00 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு:-
 
லொயிற்னி - மகள்
Mobile : +1 647 898 1046

சூரி - சகோதரன்
Mobile : +49 65 01 608 8290

புஸ்பன் - சகோதரன்
Mobile : +1 416 261 3381

ஆனந்தன் - சகோதரன்
Mobile : +1 647 588 5235

இந்திராணி - சகோதரி
Mobile : +94 77 661 8123

ரஜீவ் - மருமகன்
Mobile : + 94 77 900 4013

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2020 02:33)