Mrs. Pethuruppillai Mary Manikkam
Date of Birth: 25 October 1933 - Deceased: 16 September 2024
யாழ். மாதகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பேதுருப்பிள்ளை மேரி மாணிக்கம் அவர்கள் 16-09-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னாரின் புகழுடல் 18-09-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
