Mr. Peter Thevarajah

Peter Thevarajah

Date of Birth: 20 April 1951 - Deceased: 11 July 2023

யாழ் வீமன்காமம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிமாகவும் கொண்ட திரு. தேவராஜா பீற்றர் அவ்ரகள் நேற்று  11-07-2023ம் திகதி செவ்வாய்கிழமை தனது 72 ஆவது வயதில் டொரோண்டோ, கனடாவில் காலமானார். 

யூனியன் கல்லூரியின் தொப்புள்கொடி உறவும், சமூக சேவையாளரும், Hopper Hut உணவக உரிமையாளருமான பீற்றர் தேவராஜா (ராஜன்) அவர்கள் நேற்று 11/07/2023 செவ்வாய்க்கிழமை தனது 72 ஆவது வயதில் இறைபாதம் அடைந்தார் என்ற செய்தியை மிக மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம்.

அன்னார் வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ் சென்றவர்களான பீற்றர், செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
 
வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான துரைரட்ணம், சாவித்திரிதேவியின் அன்பு மருமகனும்,
 
யூனியன் கல்லூரிப் பழைய மாணவி கங்காநிதியின் அன்புக் கணவரும்,
 
சிந்துயா, லக்‌ஷா, றொஷானின் பாசமிகு தந்தையும்,
 
சுதர்ஷன், பிரகாஷ், ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஷைலி, சகீல், பெலா, ஷேன், இமாரா, சிவின் ஆகியோரின் அன்பு பேரனும்,
 
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான தேவநேசன் (கனடா), தயாவதி (இலங்கை), தேவதாசன் (இலங்கை), தேவசுந்தர் (கனடா), அருள்ராஜ் (கனடா), காலஞ்சென்ற தேவசுரேந்திரன், சுகந்தி (கனடா), சந்திரராஜ் (கனடா), ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான கலாநிதி கதிர்காமநாதன் (கனடா), மேரி தேவநேசன், கருணாநிதி ராஜரட்டினம், (கனடா), கற்பகநிதி ராஜகோபால் (கனடா), ராகவன் சிறிலக்சுமி (உரிமையாளர் Hopper Hut கனடா), கஜநிதி சத்தியமூர்த்தி, காஞ்சனாநிதி கிருபாகரன் (கனடா), நவீனி தேவசுந்தர், சசிலாதேவி அருள்ராஜ், கதாநிதி சந்திரராஜ் (கனடா), காலஞ்சன்றவர்களான அந்தோனிப்பிள்ளை, ஞானமணி ஆகியோரின் மைத்துனருமாவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
 
பார்வை:-
 
15.07.20ட23ம் திகதி சனிக்கிழமை பி.ப 5.00 - 9.00 வரை
16-07-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 6.00 -9.00 வரை
17-07-2023 திகதி திஙகட்கிழமை மு.ப.9.00 -12.00 வரை

இடம்: Alax crematorium & Visitation Centre, 384 Finley avenue,Ajax ON LiS 2E3
 
 
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

— with Sathiamoorthy Selladurai and 14 others.

www.tamilthakaval.org


"Deepest condolences to you and your family for your loss."
- Rahini Sripragasan (Australia, 14/07/2023 14:08)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/07/2023 01:30)