Mr. Philip Mariadasan

Philip Mariadasan

Date of Birth: 27 July 1963 - Deceased: 24 July 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே - Oslo, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிலிப் மரியதாசன் அவர்கள் 24-07-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப் - அருளம்மா (நோர்வே) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெஞ்சமின் - ஜெயராணி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ரதினி (சுரேந்தினி) அவர்களின் அன்புக் கணவரும்,

சாமினி, சௌமியா, சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணசீலி (நோர்வே) அவர்களின் அன்புத் தம்பியும்,

அருண், கரண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Ayden, Arjen ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

விஜிதரன், ராகினி ஆகியோரின் தாய் மாமனாரும்,

ரதிக்கா, ரஜீவ் (ராஜா), ரஜேந்தினி (ராஜீ), ரஜேந்திரன் (Jay- கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெயநாயகம், நளாயினி, மேகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரபா, பிரதீப், சுதர்சினி, சிந்து, றொஷானி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

றுக்சன், நிரோஷன், ரஜிக்கா, Adrian (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 09-08-2025 சனிக்கிழமை காலை 7:30 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் St. Aidan Roman Catholic Church (3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:30 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/08/2025 04:00)