திரு பிலிப் றோச்
தோற்றம்: 01 மார்ச் 1940 - மறைவு: 24 அக்டோபர் 2020
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட பிலிப் றோச் அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா பிலிப் மரியை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற யோண்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கொறற்றி அவர்களின் பாசமிகு கணவரும்,
றொஷான், சுகந்தன், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துளசி, கல்பனா, துஷ்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பிலிப் அந்தோனிப்பிள்ளை, நேசம், காலஞ்சென்ற ஜெகநாதன், கமலா, ஜோன்சன், எமில் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற அருளப்பு, கஸ்பார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றெஜினா, றம்சா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோய், றோய், ஐறா, சுவிற்றி, றொஷானி, நீல், றொனி ஆகியோரின் அன்பு மாமாவும்,
திலகா, நிகிலா, காலஞ்சென்ற சுதாகரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சுபோதினி, றொஷாந்தி, கிருஷாந்தி, நிறோஷினி, சபர்னா, ஷரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
றொஷாறா, ஷறேக்கா, நிம்றா, எனோஷ், நிதேஷ், அக்ஷேறா, தமிழ் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
றொஷான் - மகன்
Mobile : +33 65 002 1800
சுகந்தன் - மகன்
Mobile : +33 62 337 2721
அஜந்தன் - மகன்
Mobile : +33 67 963 0287
றோய் - மருமகன்
Mobile : +33 65 682 1568
எமில் - சகோதரர்
Mobile : +94 75 065 7219
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/10/2020 05:47)
