திருமதி பிலோமினா இம்மனுவேல்பிள்ளை
தோற்றம்: 19 செப்டம்பர் 1945 - மறைவு: 24 ஆகஸ்ட் 2019
யாழ். பருத்தித்துறை புனித அந்தோனியார் பதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வதிவிடமாகவும் கொண்ட பிலோமினா இம்மனுவேல்பிள்ளை அவர்கள் 24-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கு, நீக்கிளாஸ் அம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இம்மனுவேல்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன் ஜெனதாஸ், அன்ரன் தனதாஸ், காலஞ்சென்ற அனிஸ்றஞ்சினி, அன்ரன் லோகதாஸ், காலஞ்சென்ற அன்ரன் கமலதாஸ், அனிஸ்றஞ்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சீமான்பிள்ளை, அல்பிறட், பரிமளம், மரியாம்பிள்ளை மற்றும் மனுவேல் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
மேரி இராசமலர், டெனிஸ்ரா, கவிதா, யோன்அருள்தாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெசிக்கா, ஜெனுசியா, ஜெனிஸ்ரன், ஜெவ்றி, அனிஸ்ரன், ஜெவ்னி, ஸ்ரெவ்னி, அஸ்வின், ஜெனீபன், ஜெனிலியா, ஜெனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவி - மகன் +45 28 39 9982
அன்ரன் - மகன் +41 79 694 0804 ,+41 22 732 5310
ஜெரி - மகன் +45 28 77 7213
அமுதா - மகள் +33 69 561 2776
ஜோன் - மருமகன் +33 76 998 8621
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)
