திருமதி. பிலோமினா செல்வராஜா

பிலோமினா செல்வராஜா

தோற்றம்: 31 டிசம்பர் 1939 - மறைவு: 18 ஆகஸ்ட் 2021

                               இறப்பிலும் இணைபிரியாத் துயர்பகிர்வு


யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliersஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா பிலோமினா அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை வைத்தி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு துணைவியும்,

மகேஷ்வரன்(பிரான்ஸ்), லங்கேஸ்வரன்(ரஞ்சன்- பிரான்ஸ்), ஜெயராசா(வசந்தன்- ஜேர்மனி), கீதா(பிரான்ஸ்), சகிலா(கொழும்பு), காலஞ்சென்ற ரோஜன்,  ரசி(யாழ்ப்பாணம்), சுசிக்கா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கொன்சி(பிரான்ஸ்), சந்திரா(பிரான்ஸ்), புஸ்பம்(ஜேர்மனி), ராஜகுலம்(பிரான்ஸ்), ராஜா(கொழும்பு), தரன்(யாழ்ப்பாணம்), செரின்(பிரான்ஸ்), உதயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, பூத்துரை, லீலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகம்மா, சின்னராசா, கண்ணம்மா(இலங்கை), தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துணியும்,

பெறாமக்களின் பாசமிகு பெரிய மற்றும் சிறியத் தாயாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
 
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 21 August 2021 3:00 PM - 5:00 PM
Sunday, 22 August 2021 3:00 PM - 5:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

அஞ்சலி:-
 
Tuesday, 24 August 2021 10:00 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

திருப்பலி:-
 
Tuesday, 24 August 2021 12:30 PM
Église Sainte Geneviève de Garges-les-Gonesse 22 Rue du Colonel Fabien,
95140 Garges-lès-Gonesse, France

நல்லடக்கம்:-
 
Tuesday, 24 August 2021 3:00 PM
Cimetière Rue Hippolyte Bossin, 95140 Garges-lès-Gonesse, France

தொடர்புகளுக்கு:-

மகேஸ்வரன் - மகன் Mobile: +33 78 224 8285
ரஞ்சன் - மகன் Mobile: +33 64 548 4372
வசந்தன் - மகன் Mobile: +49 17 64 357 7784
ராஜகுலம் - மருமகன் Mobile: +33 65 149 6487
உதயகுமார் - மருமகன் Mobile: +33 69 502 3238
 
 

 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/08/2021 03:47)