Mrs. Philomena Thiruchelvam
Date of Birth: 10 August 1935 - Deceased: 12 June 2022
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா திருச்செல்வம் அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கியுபேட் பூரணம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற மனுவெற்பிள்ளை திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
றஜீவன், சஜீவன், நிறோஷன், நிலக்ஷி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தருமராசா, சேவியர், றோசபெல்லா, மேரி திரேசா புஸ்பம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமணி, சகுந்தலா, சோனால், நிக்ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜிக்கா, டியுஷிக்கா, டப்னி, டரன், இதிஷா, மாயா, ஷான், அஞ்சலிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It is with a great deal of sorrow that we announce the passing of Philomena Thiruchelvam (Judy) on June 12th 2022, at the age of 86. She passed peacefully with her children by her side.
She was born in Atchuvely, Sri Lanka in 1935.
She was the oldest of four siblings, Xavier, Rosabella, and Mary Theresa whom she loved dearly.
In her adulthood, she was a school teacher and touched the hearts of many students.
She then married Thiruchelvam Manuvetpillai and had four beautiful children, Rajeevan, Sajeevan, Niroshan, and Nilakshi.
She enjoyed the company of her daughters in-law Ramani, Shakunthala, Sonal and son in-law Nixon, along with 8 grandchildren, Rajeeka, Dukesheeka, Daphne, Etisha, Darren, Shawn, Maya and Angelica.
She was always a supporting, loving motherly figure for everyone in the family and was very generous to the people around her.
She lived her life as a wonderful mother, wife, grandmother, sister, aunt and friend.
She will be forever missed in our hearts.
If you would like to pay respects, you are welcome to attend the memorial service we are holding in her honour.
www.tamilthakaval.org
