திருமதி. பிலோமினா பஸ்ரியன் (சிறி)
தோற்றம்: 02 நவம்பர் 1950 - மறைவு: 16 மார்ச் 2022
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மலேசியா, யாழ். இளவாலை, நீர்கொழும்பு, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா பஸ்ரியன் (சிறி) அவர்கள் 16-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து திரேசியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சந்தியாபிள்ளை சாளற் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
போல் ஜெயனேசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிசிலியா, மேரி பொன்னையா, லூட்ஸ் நாயகி மற்றும் மேரி தவக்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஷமி மரினா, கொல்மன் றெமிங்டன், மக்ஸ்மிலன், ஒஸ்மன் ராஜு ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெறோமி, இனஸ், கலைவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திபானி, அஞ்சலிக்கா, ஜெருஷா, டானியெலா, லெயொன், றூபன், சாவார், சுறாயா, பியோனா, லியம், செலீனா, நொஏமீ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Mrs. Philomina Bastian, who was born in Malaysia, and lived in Malaysia, Ilavalai, Jaffna, Negombo and later in Germany passed away peacefully and was embraced by God on Wednesday, 16 March 2022.
She is the beloved daughter of the late Saverimuthu and Theresiapillai.
Loving daughter in law of the late Santhiapillai and Charlotte Roseammah.
Beloved wife of Paul Jeyanesan.
Kind and loving sister of the late Cecila, Mary Ponniah and Lourdes Nayaki, and also of Mary Thavakunam.
Ever loving mother of Shami Marina, Coleman Remington, Maxmillan and Osmond Raju.
Loving mother in law of Jeromy, Innes and Kalaivani.
Affectionate grandmother of Dipani, Anjelica, Jerusha, Daniella, Leyone, Ruban, Shawar, Suraya, Fiona, Liyam, Celina and Naomi.
Her funeral and final rites functions will be conducted as per the Corona guidelines.
We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.
Information provided by: The Family.
www.tamilthakaval.org
