திருமதி. பிலோமினா இசிடோர்

பிலோமினா இசிடோர்

தோற்றம்: 23 ஆகஸ்ட் 1937 - மறைவு: 18 மார்ச் 2021

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா இசிடோர் அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கஸ்பார், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கிறிஸ்டோ, சவிரியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிறிஸ்டோ இசிடோர் அவர்களின் அன்பு மனைவியும்,

றொசாரி கிரேஸ் (கனடா), ஜெயந்தி மாலா (இலங்கை), அனா (கிளேற்றா- டென்மார்க்), அன்ரனி கிளேரன்ஸ்(ராஜன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்ரனி (கனடா), பாயிம் (கொழும்பு), யூட்சன் (டென்மார்க்), டெனிலா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், பீட்டர், டோமினிக்கம்மா, காலஞ்சென்ற பத்திநாதர்(சிறில்), நிர்மலா ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற எப்பீசம்மா, காலச்சென்ற வென்ஜன்சிலாஸ், விக்டர், லீலி மலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றுஸ்டியா, இர்ஷாட், இபாம், ஸ்டலோன், ஹொன்ஸன்ட்றா, ஸ்டெபான், ஜொனத்தன், ஜெனோசன், யுவனிற்றா, அட்ரியா, அனோரா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
ஜெபர்சன், ஜெயோன், மத்தேயு ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நல்லடக்கம் :-
 
Sunday, 21 March 2021 2:15 PM
Mahinda Funerals Wattala
286 Negombo Rd, Wattala 11300, Sri Lanka
 
தொடர்புகளுக்கு:-
 
ஜெயந்தி மாலா - மகள் Mobile : +94 77 487 6020   
இசிடோர் கிளேறன்ஸ் - மகன் Mobile : +33 64 691 8866   
றொசாரி அன்ரனி - மகள் Mobile : +1 438 765 5179   
யூட்சன் பீட்டர் - மருமகன் Mobile : +45 30 33 1713   
இபாம் - பேரன் Mobile : +33 76 267 5059  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/03/2021 04:05)