திரு. பிச்சை கணேஷமூர்த்தி

பிச்சை கணேஷமூர்த்தி

தோற்றம்: 05 அக்டோபர் 1958 - மறைவு: 19 ஏப்ரல் 2025

கண்டி - நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இல-65/68, காக்கைதீவு, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிச்சை கணேஷமூர்த்தி அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிச்சை - நவமணி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற ராஜா - லட்சுமி தம்பதியினரின் மருமகனும்,

ஜானகி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதாஜினி, ரக்சவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், நடராஜ், சீதாலக்‌ஷ்மி, விஜயலக்‌ஷ்மி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/04/2025 04:00)