திரு. பிலேந்திரன் இக்னேசியஸ்
தோற்றம்: 03 நவம்பர் 1967 - மறைவு: 07 மே 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், தம்பலகாமம் பாரதிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிலேந்திரன் இக்னேசியஸ் அவர்கள் 07-05-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிலேந்திரன் - பார்பரா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,
எலிசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சதீஸ்குமார், திவியா, கவிப்பிரியா, தர்சினி, சிமியோன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றோசலின், செலினா, யோசப் ராணி, ஜொஸ்மின், ஜெசிந்தா, லாசராசர், பிரான்ஸிஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திரு. திருமதி. நேசன், ஜீவா, இன்பன், ஜெயராசா, எலன் விக்டோரியா, கிருபா. ஜோய் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், புஸ்பராஸா, அகிலன், மணிவண்ணன், திருஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலக்ஷிகா, கஜானி, யுவன்ராஜ், ஜனகன், அகில்சன் ஆகியோரின் அப்பப்பாவும்,
லியோனார்ட், லயானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
