Mr. Pilippaiya Saimon Mariyathasan

(இளைப்பாறிய மின்சார சபை உத்தியோகத்தர்)

Pilippaiya Saimon Mariyathasan

Date of Birth: 01 May 1935 - Deceased: 17 July 2025

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிலிப்பையா சைமன் மரியதாசன் அவர்கள் 17-07-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிலிப்பையா - மேரி மாக்கிரட் தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற அந்தோனியாப்பிள்ளை மரியதாசன் (பௌலீன் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

பிறிஜெற் அந்தோனிப்பிள்ளை அவர்களின் பாசமிக்க தந்தையும்,

இம்மானுவேல் அந்தோனிப்பிள்ளை அவர்களின் மாமனும்,

ஜோன், யுவான் ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்ற மேரி மக்டலின் சகோதரனும்,

மோகன், வரதன், சுபோதினி, தர்ஷினி, காலஞ்சென்ற மதன் ஆகியோரின் தாய்மாமனும்,

காலஞ்சென்ற பேர்சி பிலிப்ஸின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை  அன்று Fernando மலர்ச்சாலை (இல-136, Old Chilaw Road) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 21-07-2025 திங்கட்கிழமை பிற்பகல் சரீரம் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/07/2025 04:00)