திருமதி பிலோமினா அந்தோனிப்பிள்ளை

பிலோமினா அந்தோனிப்பிள்ளை

தோற்றம்: 28 செப்டம்பர் 1932 - மறைவு: 22 செப்டம்பர் 2020

யாழ்.பெரியவிளானைப் பிறப்பிடமாகவும்,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பிலோமினா

அந்தோனிப்பிள்ளை அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,
 
காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

மனோ, சேகர், ஷாமினி, பாஸ்கரன், றமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அருள், மலர், மணி, நாயகி, ஜெயம், நவம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான முடியப்பு,  பதிராயர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மயோனா, தர்ஷினி, பாலு, கயசிந், யோகி ஆகியோரின் அருமை மாமியும்,

Jaison Ashley, Bianca, Nichola, Sharlene, Emily, Thinoshan, Tharshana, Anthea, Daniel, Alana, Anson ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Addison அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

 

 
Monday, 28 Sep 2020 2:00 PM - 7:00 PM
Scott Funeral Home
420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada

திருப்பலி:-
 
Tuesday, 29 Sep 2020 10:00 AM
Merciful Redeemer Parish
2775 Erin Centre Blvd, Mississauga, ON L5M 5W2, Canada

தொடர்புகளுக்கு:-
 
மனோ - மகன்
Phone : +1 905 542 3670

சேகர் - மகன்
Mobile : +1 416 293 8160

ஷாமினி - மகள்
Phone : +44 203 556 9805

பாஸ்கரன் - மகன்
Phone : +1 905 201 2767

றமணி - மகள்
Phone : +1 905 814 7327

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2020 04:57)