Mrs Pilomina Sebastian Sellathurai
Deceased: 15 January 2020
கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மோறீஸ், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு. திருமதி மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செபஸ்ரியன் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
பொன்ராஜன், காலஞ்சென்ற ராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜசேகரம், ராஜகுலேந்திரன், ராஜகருணாகரன், ராஜேஸ்வரன், ராஜறூபன், ராஜவினோதன், ராஜவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யூட், யசிந்தா, காமலீற்ரா, நிர்மலா, வசந்தி, ஜெனிசா, சுமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றஜிந்தன், ஷாம்ஷன், நிதர்ஷன், ஜெனிஸ்ரன், பவிற்ரன், ஜெனீபன், ஜெனக்சன், றொயிற்ரஸ், றெவின்ஸ், றிஸ்வின், கியூறி, மயூறி, பரிஸ்ரா, லக்சனா, ஜெனக்சனா, றிஸ்வினி, மெகலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நவ்யா, சகானா, ஆர்க்கலி, நிசிகா, தேனுயன், பிரதீக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
திருப்பலி:-
Friday, 24 Jan 2020 11:15 AM
Eglise St Cyr St Julitte Place de la Mairie
94800 Villejuif, France
நல்லடக்கம்:-
Friday, 24 Jan 2020 1:30 PM
Inhumation Au Cometiere
19 Rue Edouard Vaillant, 94800 Villejuif, France.
தொடர்புகளுக்கு:-
ராஜசேகரம்
Mobile : +94 77 284 4953
குலேந்திரன்
Mobile : +94 76 651 6091
கருணா
Mobile : +31 62 231 4441
ராஜேஸ்
Mobile : +33 75 365 2281
ரூபன்
Mobile : +44 749 071 4934
ராஜன்
Mobile : +33 69 815 2224
வதனி
Mobile : +33 14 671 2836
யூட்
Mobile : +33 76 348 3780
ஷாம்
Mobile : +33 65 233 3168
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2020 15:12)
