திருமதி பினாகபாணி நீலாம்பிகை(சக்கரை ரீச்சர்)

(முன்னாள் ஆசிரியை மானிப்பாய் இந்துக்கல்லூரி)

பினாகபாணி நீலாம்பிகை(சக்கரை ரீச்சர்)

மறைவு: 03 ஜூன் 2020

62/2 வண்ணாரபண்ண இந்துக்கல்லூரி  ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நீலாம்பிகை பினாகபாணி அவர்கள் 03-06-2020ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம் நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அவர்களின் பினாகபாணி மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வள்ளிநாயகி,வாலாம்பிகை,வைத்தீஸ்வரன் சர்வலோகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகராஜா காலஞ்சென்றவர்களான அரிரத்தினம்,தங்கராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அரியகுமார்-பகீரகி,வசந்தமாலா-கணேசராஜா,வசந்தகுமாரி-காண்டீபன்,முரளிதரன்-ஸ்ரீபவானி,ஸ்ரீதரன்-சேய்மணி,காலஞ்சென்றவர்களான அசோகமலர்,அசோக்குமார்,

லிங்கேஸ்வரி,ரேணுகா,பாலராஜன்-பூங்கோதை,மஞ்சுளா-குகேந்திரன்,கௌசல்யாதேவி-வருணா 

ஆகியோரின் சிறிய தாயாரும்,

பகீரதி-அரியகுமார்,ராஜ்குமார்-மச்சுளா,ராஜராஜன்-சங்கீதா ஆகியோரின் மாமியாரும்,
 
கார்த்திக்-விதுஷினி,காயத்திரி,கிரிஷாந்-நிஷானி,இந்துஜா-கிரிஷாந்க்,ஜனுஷா,றோஜனா,
தர்வீன்குமார்,பாரதிநேயன்,சிவபைரவி,ராதா-ரொட்,ஆஷ்வி-பாலத்,அபிராமி,மதுரா,லஷ்சுமி,
தர்ஷன்,கஜோஷன்,சௌமிய,அக்ஷயா,ஆராதனா,சுலக்சனா,ஹம்சனா, ஆகியோரின் பேர்த்தியும்,
 
அலேக்சான்டர் அர்ஜனா,மானசா ஆகியோரரின் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-06-2020ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
+94 11 271 6624
+94 11 236 1861

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2020 11:04)