Mr Pirabaharan Kandiah

Pirabaharan Kandiah

Date of Birth: 24 January 1955 - Deceased: 15 June 2020

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரபாகரன் கந்தையா அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அ.க. கந்தையா(கண்ணையா- மாஸ்டர், இளைப்பாறிய அதிபர்) சற்குணம்(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,
 
தேவமனோகரன்(பிரான்ஸ்), வாசுகிதேவி(கனடா), அருந்ததிதேவி(கனடா), ஜானகிதேவி(கனடா), கருணாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
Dr. ஆனந்தமூர்த்தி(கனடா), ராதாகிருஷ்ணன்(கனடா), மத்யூஸ்(கனடா), மர்லின்(பிரான்ஸ்), வினோதினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சுபோதினி- சாம்சன்(கனடா), டீலன்- ஜெனிபர்(கனடா), மரியநந்தா(கனடா), நிஷந்தன்(கனடா), றிஷாநந்தா- நிஷாந்த்(கனடா), சிவாநந்தா(கனடா), ஜொனாத்தன்(கனடா), அனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனும்,
 
ஷெனிலா(கனடா), ஹரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
 
மொறிஸ்(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
 
கபிரியேல், மைக்கல், டேனியல், அன்டனிசில், ஜேடன், ஏரியானா, அமலன், கியானு ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
இன்றைய சுகாதார நெருக்கடி நிலையினைக் கருத்தில் கொண்டு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் யாவும் குடும்ப உறுப்பினர்களோடு மட்டும் பங்குகொள்ளும் நிகழ்வாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் இறுதி அஞ்சலியில் எம் உறவுகள், நண்பர்கள் எல்லோரும் பங்கு கொள்ள முடியாமல் இருப்பதையிட்டு மிக்க மனம் வருந்துகின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 22 Jun 2020 8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
நல்லடக்கம்:-
 
Monday, 22 Jun 2020 11:30 AM – 12:30 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
 
தொடர்புகளுக்கு:-

தேவமனோகரன் – சகோதரர் Mobile : +33 61 172 8425
Dr. ஆனந்தமூர்த்தி – மைத்துனர் Mobile : +1 416 823 3686
வாசுகிதேவி – சகோதரி Mobile : +1 647 880 5071
அருந்ததிதேவி – சகோதரி Mobile : +1 647 278 0646
கருணாகரன் – சகோதரர் Mobile : +1 416 732 6811

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/07/2020 11:50)