திரு பிரபாகரன் மார்க்கண்டு

பிரபாகரன் மார்க்கண்டு

தோற்றம்: 28 மே 1971 - மறைவு: 22 ஆகஸ்ட் 2020

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பிரபாகரன் மார்க்கண்டு அவர்கள் பிறர் வாழ தன் உள் உறுப்புகள் தானம் வழங்கி 22-08-2020 சனிக்கிழமை அன்று ஞானவைரவரின் பொற்பாத கமலங்களில் ஜீவமுக்தி பெற்றார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலுப்பிள்ளை வேலாசிப்பிள்ளை தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு(விவசாய திணைக்கள உத்தியோகத்தர்- இலங்கை) கமலாம்பிகை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,
 
சுப்ரமணியம்(யாழ்ப்பாணம்- தாய் மாமன்) விஜயலட்சுமி(தாய் மாமி) ஆகியோரின் ஆசை மருமகனும்,
 
காலஞ்சென்ற சண்முகராசா மற்றும் புஷ்பவதி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளினி(புங்குடுதீவு 1ம் வட்டாரம், கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கிருபாகரன்(சுவிஸ்), தசிகரன்(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கங்காதேவி(சுவிஸ்), அஞ்சலா(கனடா), கம்சன்(இலங்கை), தட்சன்(இலங்கை), ஜீவிதன்(இலங்கை), யாழினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிசோன்(சுவிஸ்), கிருசன்(சுவிஸ்), சஞ்ஜித்(கனடா), யோயினா(கனடா), சயினா(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தபேஸ், நயனன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 29 Aug 2020 6:00 PM - 9:00 PM
Sunday, 30 Aug 2020 7:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 30 Aug 2020 8:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 30 Aug 2020 10:45 AM - 11:15 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
நளினி - மனைவி
Mobile : +1 438 368 7201

கிருபாகரன் - சகோதரன்
Mobile : +41 78 918 7170

தசிகரன் - சகோதரன்
Mobile : +1 416 824 4405

சுதாகரன் - சகோதரன்
Mobile : +1 647 712 3956

சுப்ரமணியம்- விஜயலட்சுமி - தாய் மாமா, மாமி
Mobile : +94 77 831 5220

புஷ்பவதி - மாமி
Mobile : +94 77 232 6531

பன்னீர்
Mobile : +1 647 606 2860

கம்சன் - மைத்துனர்
Mobile : +94 77 232 6531

தட்சன் - மைத்துனர்
Mobile : +94 77 815 3618

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2020 05:28)