திரு பிரபாகரன் வைரவமூர்த்தி

பிரபாகரன் வைரவமூர்த்தி

தோற்றம்: 26 மார்ச் 1965 - மறைவு: 20 செப்டம்பர் 2019

 

 
அளவெட்டி வடக்கு,யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும்,பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பிரபாகரன் வைரவமூர்த்தி அவர்கள் 20-09-2019ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார். 

அன்னார்,வைரவமூர்த்தி காலஞ்சென்ற ஞானேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், 

பயுலினி அவர்கள்களின் அன்புக் கணவரும், 

யமுனா,சிவா,கலா,லிங்கம்  ஆகியோரின் அன்பு சகோதரரும் 

பத்மநாதன்,தவமலர் ஆகியோரின்  சிறிய தகப்பனாரும், 

அவர்,மைத்துனர்கள்,மைத்துனிகள்,மருமக்கள்,பெறாமக்கள் மற்றும் எல்லோர் குடும்பத்திலும் மற்றும் நண்பர்கள் மனங்களிலும் இடம் கொண்டுள்ளார். 

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

  

தகவல்: 

குடும்பத்தினர் 
 
Rituals :இறுதிக்கிரியை
 

Monday, 30 Sep 2019  9:30 AM - 12:00 PM
Morden Assembly Hall
228 Tudor Dr, Morden SM4 4PJ, UK
Morden Assembly Hall, 228 Tudor Drive, Morden SM4 4PJ, UK

Cremation :தகனம்

Monday, 30 Sep 2019  12:30 PM
North East Surrey Crematorium
Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU Lunch Meal Get Direction Monday, 30 Sep 2019  1:30 PM
St Saviours
Grand Dr, Raynes Park, London SW20 9DG, United Kingdom

Contacts:தொடர்பு;

Vairavamoorthy - Father
 
Phone: +44 208 540 7710
 
 
 
 
 
 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2019 21:45)