Mr. Pirapahar Thirunavukkarasu
Date of Birth: 26 February 1966 - Deceased: 14 August 2026
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பிரபாகர் திருநாவுக்கரசு அவர்கள் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணையூரைச் சேர்ந்த சின்னத்தம்பி திருநாவுக்கரசு - சாவித்திரி (சுதுமலை) தம்பதியினரின் அன்பு மகனும், உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம் ராஜசிங்கம் - ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுகன்யா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரணவன், அபயன், ஆரபி, ஜாதவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனுஷா அவர்களின் அன்பு மாமனாரும்,
கௌரி, சங்கரி, சிறிதர், சுதாகர், வாணிசிறி, மனோகர், மைதிலி, மீரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ராஜீவ், சஞ்ஜீவ் மற்றும் சிரஞ்ஜீவ்(ரேனி), நிரஞ்ஜீவ், பிரபுஜீவ், தர்ஷினி, தாரணி, ஷமிலா, காலஞ்சென்ற குலேந்திரன் மற்றும் குணாளன், மேனகா, சுகுணா, சிவகுணாளன், கார்த்திகா, ஜெயந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமல் ராஜ் (ராஜூ), சுரேஷ் (ஜூலியன்), திரு குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களின் அன்பிற்குரிய நண்பரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-08-2026 சனிக்கிழமை அன்று காலை 8:30 - 12:30 மணி வரையும், மாலை 5:00 - 9:00 மணி வரையும் ELGIN MILLS CEMETERY, CREMATION AND FUNERAL CENTRES 1591 ELGIN MILLS RD E, RICHMOND HILL, ON L4S 1M9, Ontario, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
***********
The family of Pirapahar "Praba" Thirunavukkarasu announces his peaceful passing on August 14th, 2026. Praba was born in Karampon, Sri Lanka and resided in Germany and Toronto, Canada.
He was the beloved son of late Thirunavukkarasu and late Savithri and the beloved son-in-law of late Ponnampalam and Rajeswari.
Beloved husband of Suganja
Loving father of Pranavan, Abeyan, Ahrrabie and Yathavi.
Loving father-in-law of Thanusah.
Beloved brother of Gowri, Shankari, Shrithar, Suthahar, Vanisri, Manohar, Mythili, and Meera.
Beloved brother-in-law, cousin, and uncle to the family.
Praba was a man who was and continues to be celebrated for his generosity and sense of community. He was someone people relied on and found comforduring times of need.
He never failed to bring smiles to those he was surrounded by, being the happiest when spending time with people. He was proud of his Eelam Tamil Canadian identity and wore it on his chest.
Praba's enthusiasm for life was his key to empowering himself and others. With 35 years of service, he had a long and successful career with TForce, where he received love from countless colleagues and clients. He had passion and drive to go above and beyond with everything he did.
Praba lived an enormous part of his life sharing milestones with his childhood friends Raju, Suresh, Thiru, Kiruba, Kumar, and their wives, up until his last moments. Their unwavering love, trust, and loyalty throughout all their ups and downs was a great example of how great friendships look.
We deeply feel his absence, but he continues to live in the legacy he leaves behind through every soul he's touched. We move forward continuing his great story in our love and accomplishments.
Forever loved, Our Appa.
VIEWING(All times in Canada EST):-
1. Saturday 22nd August 2026 [8:30AM- 12:30PM]
2. Saturday, 22nd August, 2026 [5:00PM - 9:00PM]
Religious Rites and Cremation:-
Sunday 23rd, August 2026 [9:00AM - 11:00AM]
@
ELGIN MILLS CEMETERY, CREMATION AND FUNERAL CENTRES
1591 ELGIN MILLS RD, RICHMOND HILL, ON L4S 1M9
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
