Mr PirasathSivarajah

(Niththix Pharmacy)

PirasathSivarajah

Deceased: 29 October 2019

மட்டுவில் வடக்கு, சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், அட்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நித்திக்ஸ் பார்மசி உரிமையாளரான திரு.பிரசாத் சிவராஜா அவர்கள் 29.10.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.


அன்னார் திரு. சிவராஜா, திருமதி சிவராஜா (முன்னாள் ஹைலண்ஸ் கல்லூரியின் உப அதிபர், வட்டவளை த.ம.வி உப அதிபர்) தம்பதியரின் செல்வப்புதல்வனும்,

திரு. திருமதி சதாசிவம் (குமரன் ஸ்டோர்ஸ், கொட்டகலை) தம்பதியரின் மருமகனும்,

திருமதி பி.சிவராணியின் (வைத்தியர் கிளங்கன் வைத்தியசாலை) அன்புக்கணவரும்,

செல்வன் நித்திக்சனனின் அன்புத்தந்தையும்,

திரு.சி.கிரிசாந் (N.S.B முகாமையாளர் தம்பிலுவில்), திருமதி நிசாந்தி (அபிவிருத்தி உத்தியோகத்தர், கொட்டகலை) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

திரு முரளிதரன் (விரிவாக்கல் உத்தியோகத்தர் T.R.I), திருமதி கார்த்திகா (CSJAP, Mande Officer), சசிகலா (வைத்தியர்), தினேஷ்பாபு, தினேஷ் கண்ணா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31.10.2019 இன்று வியாழக்கிழமை கொட்டகலை கொமர்ஷல் பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : சிவராணி (மனைவி) +94 71 100 0419
 
மைத்துனர் - முரளிதாசன் +94  70 505 0566

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/11/2019 00:43)