திருமதி. பிரசாந்தி சுகந்தன் (சஞ்ஜூ)

பிரசாந்தி சுகந்தன் (சஞ்ஜூ)

தோற்றம்: 06 டிசம்பர் 1967 - மறைவு: 27 மார்ச் 2024

​கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, ஐக்கிய அமெரிக்கா Philadelphia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரசாந்தி சுகந்தன் அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணேந்திரன் (முன்னாள் மகாராஜா அமைப்பு இயக்குனர்)-
தட்சாயினி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
நவரட்ணம் (முன்னாள் CTB பொறியியலாளர், Mechanical Engineer) - சற்குணமதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
கலாநிதி சுகந்தன் நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
பிரதீஸ், வாகீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சிவசாந்தி, தாண்யசாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
நித்யநூதன், சுரேக்கா, ராதாகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
சுரம்மியா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
 
அவனீஸ், கயிலாஸ், அயிசனி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
---------------------------------------------
 
Mrs. Prashanthi Suganthan was born in Colombo, Sri Lanka. She lived in Toronto, Canada, and in Philadelphia, USA. She peacefully passed away on 27th March 2024.
 
She is the beloved daughter of the late Ganendran (Maharaja Organization Director) and Thadshayani,
 
Loving daughter-in-law of Navaratnam (CTB Mechanical Engineer) and Satkunamathy,
 
Devoted wife of Dr. Suganthan Navaratnam,
 
Beloved mother of Pradeesh and Vhakish,
 
Loving sister of Shivashanthi and Thanyashanthi,
 
Devoted sister-in-law of Nitya Nootan, Sureka, and Radhakrishnan,
 
Beloved aunt of Suramiya, Avaneesh, Kailash, and Aishani.
 
We request our relatives, friends and families to accept this notice. 
 
 
நிகழ்வுகள்/Events:-

 
பார்வைக்கு/Viewing:-
 
Saturday, 06 Apr 2024  5:00 PM - 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave,markham,ON L3R 5G1,Canada
 
கிரியை/Ritual:-
 
Sunday,07 Apr 2024  9:00 AM - 11:00 AM
 
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave,markham,ON L3R 5G1,Canada

தகனம்/Cremation:-
 
Sunday,07 Apr 2024   9:00 AM - 11:30 AM
 
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue,Gormley,Ontario, L0H 1Go,Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2024 17:40)