Mr Pirathaban Shalaman

Pirathaban Shalaman

Deceased: 26 February 2024

யாழ். ஆவரங்கால் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிரதாபன் ஷாலமன் அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், திரு.திருமதி பிரதாபன் பாமாதேவி தம்பதியினரின் பாசமிகு மகனும்,

சந்தோஜன் (சுவிஸ்), ஜஷ்மின் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா"
 
"ஓம் சாந்தி சாந்தி சாந்தி"


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2024 05:00)