திரு பிருதிவிராஜ் சிவகுரு (புஷ்பா)

(முன்னாள் இலங்கை வங்கி ஊழியர்)

பிருதிவிராஜ் சிவகுரு (புஷ்பா)

தோற்றம்: 23 அக்டோபர் 1956 - மறைவு: 20 பெப்ரவரி 2020

மட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட பிருதிவிராஜ் சிவகுரு அவர்கள் 26-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவ களான திரு. திருமதி சிவகுரு தம்பதிகளின் ஏக புதல்வரும்,
 
காலஞ்சென்ற திரு. திருமதி தையல்நாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
ஜெயந்தி அவர்களின் அருமைக் கணவரும்,
 
வைஷ்ணவி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற விவேகானந்தன், ராதா, விஜயா, அரவிந்தன், ஆனந்தி, முகுந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மனோகரா, ரவீந்திரநாதன், ஜெயதேவி, தயாநிதி, காஞ்சனா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்,

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 01 Mar 2020 5:00 PM – 9:00 PM
Monday, 02 Mar 2020 12:00 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Monday, 02 Mar 2020 2:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Monday, 02 Mar 2020 4:30 PM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

தொடர்புகளுக்கு:-
 
தயாநிதி – சகலன்
Mobile : +1 416 276 6224

பிரதீப்
Mobile : +1 416 318 2190

முகுந்தன் – மைத்துனர்
Mobile : +44 795 059 2376

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2020 15:41)