திருமதி. பிஸ்வஹாவதி (பிஸ்கா) சிவகுமாரன்

பிஸ்வஹாவதி (பிஸ்கா) சிவகுமாரன்

தோற்றம்: 11 ஆகஸ்ட் 1937 - மறைவு: 30 ஏப்ரல் 2024

திருமதி. பிஸ்வஹாவதி சிவகுமாரன் அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா சிவகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விசாராஜன், ஜோசகராஜன், கேசவராஜன், பாலகராஜன் மற்றும் தேசிகராஜன், அரிஞ்சலாவதி, மல்லிகாவதி, ரிஹனாவதி ஆகியோரின் சகோதரியும்,

உமா, ரமேஷ் ஆகியோரின் தாயாரும்,

சண்முகநாதன், ஷாலின ஆகியோரின் மாமியாரும்,

நிவேதிதாவின் அம்மம்மாவும், சேயோன், சஞ்சனா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.  

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2024 04:00)