திருமதி. பீதாங்கனியம்மா கனகசபாபதி (வள்ளியம்மா)
(பீதாங்கனியம்மா அறக்கட்டளை - போசகர்)
தோற்றம்: 26 ஆகஸ்ட் 1949 - மறைவு: 02 மார்ச் 2025
யாழ். தேவன் குறிச்சி இலக்கணாவத்தை உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பீதாங்கனியம்மா கனகசபாபதி அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நவரத்தினம் - சின்னத்தங்கம் தம்பதியினரின் ஏகபுத்திரியும், கனகசுந்தரம் - தங்கமுத்து தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, நடனசிகாமணி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீஸ்வரி (ஆசிரியை - தொண்டைமானாறு வீரகத்திபிள்ளை மகா வித்தியாலயம்), காலஞ்சென்ற ரதீஸ்வரி, ஜெயகாந்தன் (எமறல்ட் ஹாட்வெயார் - உடுப்பிட்டி), குணேஸ்வரி (ஆசிரிய ஆலோசகர் வலயக்கல்வி அலுவலகம் - யாழ்ப்பாணம்). ஜெயசீலன் (ஆசிரியர் -யாழ். மெதடிஸ்ற் பெண்கள் உயர் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விநாயககுமார், சசிகுமார் (ஆசிரியர் - யாழ். மந்துவில் ஸ்ரீ பார்வதி வித்தியாலயம்), ஈஸ்வரி (சுகந்தி), காலஞ்சென்ற ரகுநாதன், சுகன்யா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பருத்தித்துறை) ஆகியோரின் அன்பு மாமியும்,
குமணன் (இலண்டன்), தனுசா (மட்டக்களப்பு சுவாமி விபுலாந்தா அழகியல் கற்கை நிறுவகம்), தசானி, கிருசிகா, சகானா, நிதுக்சிகா (யாழ். உடுப்பிட்டி மகளிர் கல்லூரி - மாணவிகள்), அஸ்விதா (யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை - மாணவி), அஸ்வின், அட்சயன் (யாழ் இந்துக் கல்லூரி), ஜெய்வர்தன் (யாழ். தாமோதரா வித்தியாலயம் - கரணவாய்), ஜெய்ஹாநிகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
உமாதேவி (இலண்டன்), சசிகலா, (ஆசிரியை - யாழ். சென் மேரீஸ் வித்தியாலயம்), செல்வகுமார், சிவகுமார், சாந்தகுமாரி (கொழும்பு), ஈஸ்வரகுமார் (இலண்டன்), நளாயினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2025 திங்கட்கிழமை அன்னாது இல்லத்தில் நண்பகல் 12:00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் எள்ளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
