Mr Po. Sivarajaha Pillai
(Central Commercial Company)

Date of Birth: 15 January 1933 - Deceased: 27 March 2024
இந்தியா திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி கிராமம் சமய மந்திர கோத்திரம் திரு. பொ. சிவராஜா பிள்ளை அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சித. பொரவியாப்பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற கினிகத்தேன S.P.S சதாசிவம்பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
வடிவாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும்,
சந்திரசேகரன் (கனடா), ராஜசேகரன் (ஜக்கிய அமெரிக்கா), ஜெயந்தி (உமா), சண்முகசேகரன் (Amada) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தமிழ்ச்செல்வி (கனடா), சுபாஷினி (ஜக்கிய அமெரிக்கா), செல்வராஜ் (Amadeus) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற புஷ்பராஜ் (திருச்சி), செல்வராஜ் (திருச்சி), சீதாலட்சுமி, காந்தாமணி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணேசன் (Sony), குமரகுரு ஆகியோரின் மாப்பிள்ளையும்,
காலஞ்சென்ற சாமிமலை (SNS) சிதம்பரம் பிள்ளை, அம்பிகாபதி, காலஞ்சென்ற தாயுமான பிள்ளை நலமுடன் சரஸ்வதி, காலஞ்சென்ற சத்தியமூர்த்தி (தேவி ஜீவலர்ஸ் - கண்டி), நலமுடன் பத்மாவதி ஆகியோரின் சம்பந்தியும்,
அம்ரேஷ், ஹிதேஷன், ஜானிஷ் ஆகியோரின் தாத்தாவும்,
அருஷன், தாட்ஷாயனி, அக்ஷயா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 30-03-2024 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் நடைபெற்று, காலை 9.45 மணியளவில் பொரளை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
