திருமதி. பொன்னாத்தாள் சாமிநாதன்
தோற்றம்: 30 மார்ச் 1928 - மறைவு: 22 பெப்ரவரி 2022
கண்டியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி சாமிநாதன் பொன்னாத்தாள் அவர்கள் 22-02-2022ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் தெய்வத்திரு சாமிநாதன் (Cooperative Manager)அவர்களின் மனைவி ஆவார்
அன்னாரின் பூதவுடல் 23.02.2022ம் திகதி புதன்கிழமை அன்று 1.00 மணியளவில் ஹந்தானை 4ம் கட்டை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Mrs. Ponnathaal Saminathan, who was born and lived in Kandy, Sri Lanka, passed away peacefully and was embraced by God on Tuesday, 22 February 2022.
She is the beloved wife of Godly Mr. Saminathan (Cooperative Manager).
We hereby inform, that her remains were laid to rest at around 1:00 PM on Wednesday, 23 February 2022 at the 4th Milepost General Cemetery in Handana.
Information provided by Sons, daughters and the family.
www.tamilthakaval.org
