Mrs Ponmani Marimuthu((பொன்னார்)

(Retired Teacher)

Ponmani Marimuthu((பொன்னார்)

Date of Birth: 14 February 1938 - Deceased: 27 September 2019

 யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும்,  கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்மணி மாரிமுத்து அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்புத் துணைவியும்,

வடிவேல் அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சபாபதிப்பிள்ளை, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணவதி அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், சிவயோகம், சிவபாக்கியம், கனகேஸ்வரி, அன்னம்மா, மங்கயற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கேதீஸ்வரி, வெற்றிவேல் குமரேஸ்வரி, சக்திவேல், பத்மநேசன், லலிதாமணி, கனகராசன், பேரின்பநாதன், குபேந்திரன், கெங்காதேவி, சிவகுமார், சீராளதேவன், மாணிக்கதியாகராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜா வினோதன் அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்:

பார்வைக்கு :
 
Monday, 30 Sep 2019  9:00 AM - 11:00 AM
Highland Funeral Home - Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3
 
கிரியை :
 
Monday, 30 Sep 2019  11:00 AM - 12:00 PM
Highland Funeral Home - Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3
 
தகனம் :
 
Monday, 30 Sep 2019  1:00 PM
St. John's Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
 
தொடர்புகளுக்கு:
 
வடிவேல் - மகன் Mobile : +1 416 725 8927 
 
மாணிக்கதியாகராசா - மருமகன் Mobile : +1 416 358 9023  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2019 00:50)