Mr. Ponnaiah Kamalanathan
Deceased: 11 September 2026
யாழ். இடைகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னையா கமலநாதன் அவர்கள் இடைக்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசிரியர்களான பொன்னையா - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி, பாலகோபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்சன், கிறிஸ் ரீன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சமீரா, றியா ஆகியோரின் அன்பு பாட்டனாரும்,
காகுந்தநாதன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், கமலலோகினி, ஸ்ரீராகவன் (மருத்துவர், அவுஸ்திரேலியா), ரதி (பிரித்தானியா), காலஞ்சென்ற வைகுந்தவாசன் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
*********************
Obituary: Ponnaiya Kamalanathan, a native of Idakkad and a resident of Canada, passed away in Idakkad. Ponnaiya Kamalanathan,
the son of the late Ponnaiya Vallipillai, a teacher couple who lived in Idakkad, passed away in Idakkad.
He was the beloved husband of Vijayalakshmi,
the beloved father of Gayathri and Balagopalan,
the beloved father-in-law of Sudarsan and Chris Rein,
the beloved grandfather of Sameera and Riya.
He was also the beloved brother of Kakundhanathan (Australia), the late Ramachandran, the late Kamalalohin, Sri Raghavan (Doctor, Australia), Rathi (UK), and the late Vaikunthavasan.
Details regarding the final rites will be announced later.
Relatives and friends are requested to accept this announcement.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
