Mr. Ponnaiah Rasaiya

Ponnaiah Rasaiya

யாழ். காரைநகரை பிறப்பிடமாகவும், காரைநகர் மத்தி வெடியரசன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா இராசையா அவர்கள் இயற்கை எய்தினார்.

அன்னாரின் பூதவுடல் இறுதிக்கிரியைகளுக்காக 16-01-2024 செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக ஆலங்கன்று மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2024 05:00)