திரு. லயன் பொன்னையா கதிரமலை
தோற்றம்: 19 டிசம்பர் 1929 - மறைவு: 31 மே 2024
யாழ். நெல்லியடி, கரவெட்டி,புதுவளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. லயன் பொன்னையா கதிரமலை அவர்கள் 31-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா-தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் பாசமிகு கணவரும்,
சூரியகுமாரன், காலஞ்சென்றவர்களான புஷ்பலோஜனி, சந்திரகுமாரன் மற்றும் உதயகுமாரன், நந்தகுமாரன், மீனலோஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சாந்தினி, சிவானந்தன், காலஞ்சென்ற சித்திரா, சரஸ்வதி, யசோதா, சிறீதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோகிலன்-சிவசோபிதா, ருஷாந்தன்-ஜனனி, ராகுலன்-ஜனனி, கபிலன்-சுசி, ஹரிகிருஷ்ணி, விஜீவன்-மௌலினி, சொரூபி, சீத்தா, வித்யா, திவ்வியன்-காயத்ரி, லக்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஷ்வினா, அனிருதா, ஹர்ஷிதா, ஹனித்ரா, கவிஷன், கஜானி, விஷ்வா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 03-06-2024 திங்கட்கிழமை அன்று நண்பகல்12.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் புகழுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
