Mr. Ponnaiya Nagarasa
(நிறுவனர் - நர்மதா கோல்ட் சென்டர் & மணி எக்ஸ்சேஞ்சஸ் (பிரைவேட் லிமிடெட்) - கொழும்பு, யாழ், கிளிநொச்சி)
Date of Birth: 01 March 1926 - Deceased: 24 December 2025
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், இல -11, ஹெலன்கடுவ பிளேஸ், OFF 1St செப்பல் லேன், கொழும்பு-6 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா நாகராசா அவர்கள் 24-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் ஏக புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - கனகாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
லோகேஸ்வரன் (ராசன்- ஜேர்மனி), ஸ்ரீரஞ்சனி (கலா - பிரான்ஸ்), ராஜேஸ்வரன் (சூட்டி- ஜேர்மனி), ஜெகதீஸ்வரன் (கண்ணன்- Chairman Narmatha Gold Centre) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரோஜினி (ஜேர்மனி), கந்தசாமி (பிரான்ஸ்), மல்லிகாராணி (ஜேர்மனி), சசிகலா (Managing Director Narmtha Gold Centre ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துசித்தா, சோபியா, கோபிகா (ஜேர்மனி), கஸ்தூரி, அவினாஷ், நர்மதா (பிரான்ஸ்), திவிஷன், தர்ஷன், அயிஷன் (ஜேர்மனி), கஜானனன் (Civil Engineer UK, Excecutive Director Narmatha Gold Centre), கீர்த்தனா (University of Leeds UK), அருண் (University of Shefield UK) ஆகியோரின் அன்புப் பேரனும்,
இஷானா, அயிலான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-11 ஹெலன்கடுவ பிளேஸ், off 1ST செப்பல் லேன், கொழும்பு-6 இல் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
