Mr Ponnaiya Selvanyagam Murthy
(ஓய்வுபெற்ற தபால் அதிபர்)
Deceased: 09 May 2024
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், புத்தளம் தில்லையடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னய்யா செல்நாயகம் மூர்த்தி அவர்கள் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், மெடில்டா அவர்களின் கணவரும்,
நிஷாந்த விக்னேஸ்வரன் (ஓய்வுபெற்ற தபால் ஊழியர்-நுரைச்சோலை), நிர்மலா சாந்தி (பிரதான மருத்துவ தாதி-புத்தளம், தள வைத்தியசாலை), பிரியங்கா வசந்தி ஆகியோரின் தகப்பனாரும்,
மேரி மெரீன் (ஓய்வுபெற்ற ஆசிரியை - நாவக்காடு, றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம்), ரஞ்சித் சோமரத்ன (ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் திட்டமிடல் பொறியியலாளர்), காரியவசம் (கொழும்பு தொழிற் பயிற்சி நிலையத்தின் கணக்கியலாளர்) ஆகியோரின் மாமனாரும்,
அன்னாரின், புகழுடல் 11-05-2024 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியவில் தில்லையடி பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
