Mr. Ponnaiya Shanmugasundram
(ஓய்வுபெற்ற செயலாளர் - யாழ். மாவட்ட கூட்டுறவு சபை, முன்னாள் அதிபர் கூட்டுறவு பயிற்சிக் கல்லூரி, முன்னைநாள் செயலாளர் - சமூக அபிவிருத்தி மன்றம், முன்னாள் தலைவர் - கலாஜோதி ஐக்கிய நாணய சங்கம்)
Deceased: 05 May 2026
யாழ். சுண்டுக்குளி விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், இல- 5. சீனியர் ஒழுங்கை யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா சண்முகசுந்தரம் அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற மகேசலிங்கம், ஆனந்தலிங்கம், காலஞ்சென்றவர்களான சந்திரலிங்கம், இந்திராணி மற்றும் யோகராணி, அற்புதராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துஜா (வைத்தியர் - ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி), நிரூஜா (வங்கி உத்தியோகத்தர் -இலங்கை வங்கி, மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்னேஸ்வரன் (ஆசிரியர் - சென். ஜோன்ஸ் கல்லூரி), ரமேஸ் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டஷ்விகா, கவிநயா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
மாலினி, காலஞ்சென்ற பத்மினி, வைத்தியர் லஷ்மன், வைத்தியர் நளினி, றஜினி ஆகியோரின் சிறிய தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, பாலேந்திரன் மற்றும் இந்திராணி, சந்திரபாலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 977 3480
+94 77 860 1485
www.tamilthakaval.org
