Mr. Ponnaiya Sivanantharajah
(முன்னாள் விநாயகர் ஸ்ரோர்ஸ் (புத்தூர்) உரிமையாளர்)
Date of Birth: 09 February 1958 - Deceased: 26 July 2026
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னையா சிவானந்தராசா அவர்கள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா - பாக்கியம் தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்ற மயில்வாகனம் - புஷ்பலீலாவதி தம்பதியினரின் மருமகனும்,
தேவிகா (லதா) அவர்களின் பாசமிகு கணவரும்,
வித்யாசாகர், கீதாஞ்சலி, சிவாஞ்சலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருந்ததி, கவிமாறன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதுல்யன், அகவன் ஆகியோரின் செல்லப் பேரனும்,
நாகராணி, தவராஜா, திலகராசா, காலஞ்சென்ற யோகராசா அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உரும்பிராய் வடக்கு எருளன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 770 1675
+94 76 942 3561
www.tamilthakaval.org
