திரு. பொன்னையா சூரியமூர்த்தி (சின்னராசா)
தோற்றம்: 03 ஜூன் 1956 - மறைவு: 29 மார்ச் 2025
யாழ். திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி மற்றும் ஜேர்மனியை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பொன்னையா சூரியமூர்த்தி அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னையா - தங்கநாச்சியார் தம்பதியினரின் அன்பு மகனும்,
வல்வெட்டி நல்லையா - நல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலம்சென்ற குலராணி (நகுலம்) அவர்களின் கணவரும்,
அன்பழகன், ஜெயந்தன், யசோ, சோபினி ஆகியோரின் தந்தையும்,
சாமி, சபா, கௌரி, பாலன், லோகன், விசியம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:45 - 2:15 மணி வரை Hauptfriedhof, Zeppelinstreasse 132 45470 Mùlheim an der Ruhr எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
