Mr Ponnaiya Thuraisingam

(CTB)

Ponnaiya Thuraisingam

Date of Birth: 23 March 1938 - Deceased: 16 February 2024

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், Mississauga கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா துரைசிங்கம் அவர்கள் 16-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், பொன்னையா - நல்லம்மா தம்பதியினரின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற நடராசா - தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

பரமேஸ்வரி (மல்லிகா) அவர்களின் அன்பு கணவரும்,

துஷ்யந்தன், தனுஜா (வவா), விஜயசிறி (குட்டி), தசந்தன் (தசி), ஜெயந்தன், காலஞ்சென்ற சிந்துஜன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

நந்தினி, ஜெயந்திரன், கெந்தீஸ்வரன், கார்திகா, லக்‌ஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இராசமணி, மகேஸ்வரி, சிவநாதன், இராசதுரை, கோபாலகிருஷ்ணன் (செல்வன்), தனபாலகிருஷ்ணன் (றஞ்சன) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற மங்கை மற்றும் சந்திரன், கமலா, விமலா, ராசா, அப்பர், தேவன், குலம், சோதி, ரபி, சுபத்திரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சேதுசன், பிருந்தாபன், பிருந்திகா, யாதவி - குணால், தர்மிகா, விதுசன், விதுஷா, யஸ்மினி, ஜெப்றி, வினோறியா, ரிஷி, ரித்திக் ஆகியோரின் அன்புப் பேரனும்,

டக்‌ஷிகா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பார்வைக்கு / VISITATION:- 

Sunday February 18, 2024 (5:00 PM - 9:00 PM)
------------------
Monday February 19, 2024 (7:30 AM - 8:30 AM)
 
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham , ON L3R 5G1
 
கிரியை / SERVICE :-
 
Monday February 19, 2024 (8:30 AM - 10:30 AM)
 
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue, Markham , ON L3R 5G1
 
தகனம் / CREMATION:-
 
Monday February 19, 2024 (11:00 AM)
 
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2024 05:00)