திரு. பொன்னம்பலம் குலசிங்கம்

பொன்னம்பலம் குலசிங்கம்

மறைவு: 03 டிசம்பர் 2025

யாழ். வேலணை 5ஆம் வட்டாரம் வங்கலாவடியை பிறப்பிடமாகவும், இல- 09, பழங்கிணற்றடி பிள்ளையார் கோவில் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் குலசிங்கம் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்கலான பொன்னம்பலம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

நீலாயதாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

சிற்றம்பலம் ஓம் முருகா  வங்கலாவடி அவர்களின் பெறாமகனும்,

வெங்கடேஷ், லிங்கேஷ் (அமெரிக்கா), சிவசக்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஷாமினி, வினுஜா (ஐக்கிய அமெரிக்கா), வாகீசன் (தூதுவராலயம் – ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அகரன், அபூர்வா, கோவினேஷ் (ஐக்கிய அமெரிக்கா), விக்னேஷ்கார்த்தி (ஐக்கிய அமெரிக்கா), சீர்த்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சோமசேகரம், தவமணி, சேனாதிராஜா, கிருஷ்ணபிள்ளை மற்றும் கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையர்க்கரசி, சாம்பசிவம் மற்றும் சத்தியவதி, நித்தியலக்சுமி, சிவலிங்கம், சரோஜினிதேவி (ராசா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், யோகாம்பிகை (அம்பிகா), காலஞ்சென்ற கதிரமலைநாதன் (முருகன்) பத்மராஜன் (பழனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சபாரட்ணம், இந்திராணி, காலஞ்சென்ற யோகேஸ்வரன், இராஜலக்சுமி (ராணி), காலஞ்சென்ற சாந்தினி ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று மதியம் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2025 00:00)