திருமதி பொன்னம்மா மகாதேவன்

பொன்னம்மா மகாதேவன்

தோற்றம்: 25 டிசம்பர் 1951 - மறைவு: 21 செப்டம்பர் 2026

யாழ். சுழிபுரம் மேற்கு சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், குளிப்பன் வீதி வட்டுக்கோட்டையை வசிப்பிடமா கவும் கொண்ட பொன்னம்மா மகாதேவன் அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் மகளும்,
 
கா லஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
மகாதேவன்(கால்நடை வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
 
பரமேஸ்வரி, பராசக்தி, தெய்வேந்திரம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
வரதெட்சணி, உமா தெட்சணி(கனடா ), கெளரிசங்கர்(நோர்வே ), பிரபாகரன்(கனடா ), ஞானாகரன்(பர்மிங்காம், பிரித்தானியா ) மற்றும் காலஞ்சென்ற உமாசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
இராமகிருஸ்ணன், ராஜேந்திரன்(கனடா ), வேணுகா (நோர்வே ), வத்ஷலா (கனடா ), சிவராமி(பர்மிங்காம், பிரித்தானியா ), ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
ஷயனுதா , வேல்மகிவன், தமிழினி, உமாசங்கர், அர்ஜீன்(கனடா ), அரவிந்(கனடா ), தேனுசா (நோர்வே ), தேனாஸ்(நோர்வே ), கரிஷா (நோர்வே ), தாரஸ்(நோர்வே ), பிரவீன்(கனடா ), பிரணவன்(கனடா ), மாதவ்(பர்மிங்காம், பிரித்தானியா ), அனயா (பர்மிங்காம்,
பிரித்தானியா ) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
தக்ஷிகா , மாதுர்ஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2026 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சுழிபுரம் புளியந்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பிரபாகரன் - மகன் Mobile : +1 905 872 9773
கெளரிசங்கர் - மகன் Mobile : +47 94 48 5875
உமா தெட்சணி- மகள் Mobile : +1 416 624 0874
மகாதேவன் - கணவர் -Mobile : +94 77 594 5478
ஞானாகரன் - மகன் Mobile : +44 735 988 3041

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/09/2026 21:06)