Mr. Ponnambalam Ananthakumarsamy

Ponnambalam Ananthakumarsamy

Date of Birth: 15 May 1945 - Deceased: 16 November 2025

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், குப்பிளான் மற்றும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் ஆனந்தகுமாரசாமி அவர்கள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தம்பிராசா - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 - 4.00 மணி வரையும், 22-11-2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 - 4.0 மணி வரையும் Funerarium des Joncherolles (95, Rue Marcel Sembeat 93430 Villetameuse) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-11-2025 திங்கட்கிழமை அன்று காலை 9.00 - 11.20 மணி வரை அதே முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.45 மணியளவில் திருவுடல் Crematorium des Joncherolles இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2025 00:00)