Mrs. Ponnambalam Annalatchumiamma
Date of Birth: 17 July 1937 - Deceased: 22 February 2026
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பொன்னம்பலம் அன்னலட்சுமியம்மா அவர்கள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகுப்பிள்ளை - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
தம்பையா பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பேரின்பம் (ராசா), வனிதா (நெதர்லாந்து), பொன்மயில்நாதன் (வவி), செல்வி (கனடா), விஐயா, சிவகுமார் (குட்டிப்பழம்), தனசெல்வி, இராசகுமார் (சின்னப்பழம்), சாந்தகுமார் (கட்டிப்பழம் – பிரான்ஸ்), காலஞ்சென்ற மாலினி, லதா, ஜெயக்குமார் (பழம், இலண்டன்), திருக்குமார் (ஜென்சன், பிரான்ஸ்) ஆகியோரின பாசமிக்க தாயாரும்,
மஞ்சுளாதேவி (இனிதா), நடராசா, புனிதராணி, ஜெயபாலசிங்கம் (மதுரம்), காலஞ்சென்ற தேவதாஸ் (குண்டப்பா), காந்திமதி, பொன்ராசா, செல்வேந்திரா, தர்மகுலசிங்கம் (ரமேஸ்), விமலாம்பிகை, சுசிதா ஆகியோரின் மாமியாரும்,
பிரகாஷ் (ரகு), சோபா, பிரசாத் (கண்ணன்), அர்ஜனா (நதியா), பிறேம்குமார் (பிரபா), பிரதீபன் (தீபன்), ரஜிதீப், பிரவீனா (ஆசா), ராஜீவ், ஜெயதீப், சிந்துஜா, காலஞ்சென்ற அருணன், இந்துஜா, நிறோசா (பவாக்குட்டி), கபிலன் (முத்து), ஜெயப்பிரதாப் (பெரியகிளி), ஜென்சி, ஜெயசிறி (ராயா), ஜெயதினேஸ், திலீப், தீபா, அஜிதா, நதியா, பவிதா, கவிதா, பிந்துசன், நிதர்சன், நிதுர்சன் (படையப்பா), நிதர்சிகா, டினுசா, டினுசன் (முத்து), டிலக்சன், டிலக்சனா, டினோஜன், நிவின், காலஞ்சென்ற தனுசா, அனுசா, தனுசன் (திவான்), வினுசா, குகருபன் (சாந்து), சியாம், சர்வின் ஆகியோரின் பேத்தியும்,
பிரவீன், பிரகீஸ், பிரதீஸ், பிருத்திகா, அக்ஷ்யா, அனோயன், மதுநிலா, கவிநிலா, அனுசிகா, ராதா, றிஷ்வான், அக்ஷரா, பிரணவர்சன், பிரணவ், திசானா, துவானா, தாரா, அபிரா, ரோகித், அபிஷா, றிஷானா, அருணா, சுகீஷ், இனிஷா, ஹரிஸ், தருண், வருண், பிரியந்த், பிரணவி, பிரகவி, வர்ஷா, சாய்சரண், அபேசன், அனுஷ்க்கா, தன்சிகா, தஷ்வின், தமிழாரன், அஷ்வின் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
நினைவஞ்சலி
மயிலிட்டி மண்ணில்
அன்பின் விதைகளை விதைத்த
அம்மா
குடும்ப மரபை காத்து
கோயில் வழிபாட்டை வளர்த்து
பிள்ளைகள் பல தலைமுறையாய் உயர
தாய் அருள் தந்த
புனித உயிர்…
உங்கள் அன்பும் ஒழுக்கமும்
எங்கள் வாழ்வின் விளக்காக
என்றும் ஒளிரும்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-02-2026 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் மயிலிட்டி இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
