Mr. Ponnambalam Nagamany

Ponnambalam Nagamany

Date of Birth: 01 November 1935 - Deceased: 17 July 2025

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது Scarborough, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் நாகமணி அவர்கள் 17-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி - குட்டி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை - அன்னம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்மதி, வேல்மதி, மாலினி, நிமலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகநாதன், பாலேஷ்வரதன் லெனின், மனோஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, நாகேந்திரம், தங்கம்மா (லட்சுமி) மற்றும் முத்துக்குமாரு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கார்த்திகா, கீர்த்தனா, ஏரன், அஞ்சனா, ஜோதின், அவனி, வேதன், எழிலி, பகவன், வளவன், கனியன், அமீரா, கிருசாந்தன், Brian ஆகியோரின் அன்புப் பேரனும்,

செரினாவின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-07-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 - 1:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2025 04:00)