Mrs. Ponnambalam Nagamma

Ponnambalam Nagamma

Date of Birth: 13 May 1932 - Deceased: 23 November 2026

யாழ். காரைநகர் தங்கோடை சின்னாலடியைச் சேர்ந்த திருமதி. பொன்னம்பலம் நாகம்மா அவர்கள் 23-11-2026 திங்கட்கிழமை இல- 815, கே.கே.எஸ் வீதி, சிவலிங்கப் புளியடியில் அமைந்துள்ள அன்னாரது மகன் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மலாயன் பென்சனர் நடராசா - சீதேவி தம்பதியரின் மகளும், இடைப்பிட்டியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான மலாயன் பென்சனர் இராசையா - சின்னாட்சி தம்பதியரின் மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் (ஓய்வுபெற்ற முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயலட்சுமி, நடராசா, சிவனந்தராசா, நாகரட்ணராசா, இராமகிருஷ்ணராசா, நாகபூசணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாம்பசிவம், கங்காதேவி, சிவஇராஜேஸ்வரி, கண்ணம்மா, தர்மகுமாரி, பஞ்சலிங்கம் ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் அன்னாரது மகன் இராமகிருஷ்ணராசாவின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

இராமகிருஷ்ணராஜா:- +94 76 087 1932
தர்மகுமாரி:- +94 77 364 7436
+94 21 222 5868

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2026 00:00)