Mr. Ponnambalam Narayanapillai

(கலாநிதி, தம்பலகாமம் பிரதேச ஆயுல்வேத வைத்திய சபை தலைவர்)

Ponnambalam Narayanapillai

Date of Birth: 16 May 1948 - Deceased: 09 June 2026

திருகோணமலை - தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், முள்ளிப்பொத்தானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னம்பலம் நாராயணபிள்ளை அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (வைத்தியர்) - மனோன்மனி தம்பதியினரின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை - பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராசலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெயலட்சுமி, ஜெயசீலன் (ஆசிரியர்), ஜெயச்சித்ரா, ஜெயராஜ், கேதீஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலேந்திரன் (மெக்கானிக்), சுகிதமலர் (ஆசிரியை), ஜெகநாதன், வனஜா ஜெயவிக்ரமன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பேபியாழிளினி லோஜன், பவித்தா, டிலுக்ஷனன், ஷதுர்சனா, ஹோபிஷனன் கேசிகன், நவின்ராஜ் தாரணி, துஷியந்தன், கருஷிகன் யோகேஸ்வரன், சுரேஸ், புஸ்பராஜ் ஆகியோரின் பிரியமான பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் திருவுடல் முள்ளிப்பொத்தானை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முகவரி:-

இல-  173, சதாம் நகர்

முள்ளிப்பொத்தானை,

தம்பலகாமம், திருகோணமலை.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/06/2026 00:00)