Mr. Ponnambalam Neethirajah

Ponnambalam Neethirajah

Date of Birth: 09 August 1940 - Deceased: 30 September 2025

யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் நீதிராஜா அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதா (பிரித்தானியா), உசா (ஜேர்மனி), இந்திரன் (பிரித்தானியா), அமுதா (ஜேர்மனி), இராசன் (பிரித்தானியா), கேதா (பிரித்தானியா), தேவகுமார் (வைத்தியர்,யாழ்ப்பாணம்), சத்தியா (ஆசிரியை - ஏஞ்சல் சர்வதேச பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இந்திராணி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

லோகநாதன், ராஜமோகன், நாகலோஜி, சுபாகரன், நவநீதரன், கிறிஸ்ரின், எலன்ரைன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மயூரன், தர்சிகா, கருணியா, நவீன், வேணுஜா, அபிநயா, அஜயன், ஐஸ்வர்யா, அக்‌ஷியா, கேஷியா, வைஷானா, டிஷான், ஜேன், ஈதன், எமி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ரிஷ்வா அவர்களின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிஆராதனைகள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் தாவடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/10/2025 04:00)