Mr. Ponnambalam Nithiyananthan

Ponnambalam Nithiyananthan

Date of Birth: 24 April 1943 - Deceased: 13 December 2025

யாழ். ஊரணியைப் பிறப்பிடமாகவும், இந்தியா - திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் நித்தியானந்தன் அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பிரேமலீலா அவர்களின் அன்புக் கணவரும்,

ராம்குமார், லவகுமாரன், செல்வக்குமாரன், யோகலதா, உதயகுமாரன் (மாவீரர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

பரதீபா, ஜெயக்குமாரி, யாழினி, திருநாவுக்கரசு (கண்ணன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெய், சேயோன், ஹரிசுதன், ஹாசினி, ஹம்சரண், மிதுலா, ஆரியன், டிலக்ஷினி, பகிரதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-12-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் ஓயமாரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2025 00:00)