Mr. Ponnambalam Ramanathan

Ponnambalam Ramanathan

Deceased: 14 July 2026

மன்னார் - விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், கோவிற்குளம் மற்றும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா (விதானையார்) - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - அரியமலர் தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,

கேதீஸ்வரி (மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன், சசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இரத்தினம், கற்பகம், மல்லிகா, குருதேவி (ரஞ்சி), அமிர்தலிங்கம், சிவகுருநாதன், ஜெகநாதன், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று டென்மார்கில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2026 00:00)