Dr Ponnambalam Ramanathan
(ஓய்வுபெற்ற சிரேஷ்ட சித்த மருத்துவ விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம், பரமு பரம்பரை சித்த மருத்துவர்)
Deceased: 10 February 2024
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல சித்த வைத்தியர் திரு. பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் 10-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாவடியைச் சேர்ந்த பிரபல சித்தி வைத்தியர் ஆறுமுகம் - பொன்னம்பலம் (பரமு வைத்தியர்) - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான உடுவிலைச் சேர்ந்த வல்லிபுரம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பேராசரியர் கலைவாணி (யாழ். பல்கலைக்கழகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
பரந்தாமன் (Cardiac Physiologist, Newzealand), பிரகலாதன் (Engineer - NHDA Colombo) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பபிதா (Newzealand), Dr. கிருசானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஶ்ரீராம், லக்ஸ்மன், ஆதித்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Dr. ஆறுமுகராஜா (UK), Dr. விவேகானந்தன் (UK), புவனேஸ்வரி (India), ஈஸ்வரி (Colombo) மற்றும் காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாசவன் (Colombo), மோகன் (Germany), கலாராணி (Canada), உசாலினி (Germany), கயல்விழி (Canada), தசவரதன் (Canada) மற்றும் காலஞ்சென்ற ஆதவன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு தாவடியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
சுதுமலை வீதி,
தாவடி சந்தி.
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
