திரு. பொன்னம்பலம் இராசரெத்தினம்

(ஓய்வு நிலை தாதியர் உத்தியோகத்தர்)

பொன்னம்பலம் இராசரெத்தினம்

மறைவு: 24 ஜனவரி 2025

யாழ். நயினாதீவு 5ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும்  கொண்ட திரு. பொன்னம்பலம் இராசரெத்தினம் அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

முகவரி:-

80/24 பிரம்படி 1ஆம் ஒழுங்கை,

கொக்குவில் கிழக்கு.

  அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2025 05:00)